appui
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- appui, பெயர்ச்சொல்.
- (படை) துணைவலி
- துணை
- அண்டைகட்டு
- appui, வினைச்சொல்.
- தாங்கு
- காப்புப்படைவரிசையில் ஆற்றல் மிக்க இடத்தண்டை நிறுத்து
( மொழிகள் ) |
சான்றுகோள் ---appui--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி