apron
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
apron
- முன்றானை, தூசிதாங்கி, உள்ளாடைகளுக்குப் பாதுகாப்பாக முன்புறத்தில் அணியப்படும் முரட்டுத்துணி அல்லது தோல்
- சமய நிலைகளுக்குரிய உடுப்பு
- திறந்த வண்டியில் கால்களுக்குப் பாதுகாப்பான தோல் போர்வை
- வாத்தின் வயிற்றுப்புறத்தின் மேலுள்ள கொழுப்படர்ந்த தோல் கப்பலின் முன்புறத்துக்குப் பின்னுள்ள மரக்கட்டை
- அரங்க மேடையில் முதல் திரைக்கு முன்னுள்ள பகுதி, வண்டிகள் விமானங்க்ள முதலியவை தங்கிடத்தின் நுழைவாயிலில் உள்ள கடுந்தரைப்பரப்பு
- தாவரவியல். மேல் உடை
- பொறியியல். இழை கடத்தி; காப்புத் தளம்; காப்புறை; மேலாடை
- மருத்துவம். மேலங்கி
- மாழையியல். முகப்புத்தகடு
(வினை.)
- முன்றானை போன்ற தைக்கொண்டு மூடு அல்லது போர்த்து
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் apron