apse
ஆங்கிலம்
தொகு
apse
- (கட்டடவியல்) அரைவட்ட முகப்பு; கவியம்
- திருக்கோயில் கவிகைக் கூரையுள்ள அரை வட்டஒதுக்கிடம், பல பக்கங்களுள்ள வளைவு ஒதுக்கிடம்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +