apyrogen
ஆங்கிலம்
தொகுapyrogen
- மருத்துவம். சுரம்செனியாதது
- வாலை வடிநீர்
விளக்கம்
தொகுநோய் நுண்மங்கள் நீக்கப்பட்ட வாலை வடித்த நீர். இது கண்ணாடிக் குமிழ்களில் அடைக்கப்பட்டிருக்கும். இதில் காய்ச்சல் உண்டு பண்ணுகிற நோய் நுண்மங்கள் இரா. ஊசி மூலம் செலுத்தக்கூடிய தூள் வடிவிலுள்ள மருந்துகள் தயாரிக்க இது பயன்படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +