aqueduct
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
aqueduct
- கட்டுக்கால்வாய், கால்வாய்ப்பாலம், உயர்தளத்தின் ஊடாகச் செல்லும் நீர்க்குழாய், சாலகம், (உட.) பாலுணிகளின் தலையில் அல்லது உடலில் உள்ள சிறுகுழாய்
- "நிலவியல்." நீர்க்கட்டுக் கால்வாய்
- "பொறியியல்." கட்டுக் கால்வாய்; கால்வாய்ப் பாலம்; நீர்க்கட்டுக் கால்வாய்; பாலக்கால்; பாலக்கால்வாய்
- "மருத்துவம்." நீர் நாளம்
உசாத்துணை
தொகு- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் aqueduct