arbitrator
ஆங்கிலம்
தொகுarbitrator
- இசைவுத் தீர்ப்பாளர்; நடுவர்; பொதுவர்; மத்தியஸ்தர் நடுவர்
- வணிகவியல். (சட்.) நடுவர், காரணிகர்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +