ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • arcade game, பெயர்ச்சொல்.
  • விதானத் துகுதி விளையாட்டு

விளக்கம்

தொகு
  • கணினி விளையாட்டுகள் நாணயத்தால் இயக்கப்படும் கருவிகளால் பிரபலமாக்கப்பட்டவை. இக்கருவிகள் உயர்திறன் கொண்ட வண்ண வரைவருக்கள். உயர் வேகச்சித்திர இயக்கம், ஒலி வழங்குதல் ஆகிய திறன்களைக் கொண்டவை. பெரும்பாலும் விளையாட்டுக் குச்சிகளினால் திரையிலுள்ள வடிவம் கட்டுப்படுத்தப்படுகிறது. விளையாட்டுகளின் விதிப்படி கணினி மதிப்புப் புள்ளிகளை அளிக்கிறது.

பயன்பாடு

தொகு
  • ...


( மொழிகள் )

சான்றுகோள் ---arcade game--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் கணினி களஞ்சியப் பேரகராதி-1

"https://ta.wiktionary.org/w/index.php?title=arcade_game&oldid=1529142" இலிருந்து மீள்விக்கப்பட்டது