archive
[./https://www.tntextbooks.in/p/12th-books.html https://www.tntextbooks.in/p/12th-books.html].| பெ.| n.
- காப்பகம்;
- (பொதுவாக) archives. ஆவணக்காப்பகம்; பழைய ஆவணங்களின் சேமிப்பு
- ஆவணக்கிடங்கு, ஆவணகம்; ஆவணங்கள்
- சுவடிக்கூடம், பொது ஆவணக்களரி, பொதுப்பத்திரங்கள்
- பரணிடு[1];
பலுக்கல்
தொகுபலுக்கல் (ஐ.அ) | |
(கோப்பு) |
பயன்பாடு
தொகு- The encyclopedia is an archive of world history. The experience was sealed in the archive of her memory.
விளக்கம்
தொகு- கணினியியல்[2]
- வேறொரு சேமிப்பகத்திலுள்ள கோப்புகளை நகலெடுத்துப் பாதுகாப்பாக வைத்துக் கொள்கிற நாடா அல்லது வட்டுச் சேமிப்பகங்களைக் குறிக்கிறது.
- இறுக்கிச் சுருக்கப்பட்ட கோப்பு
- இணையத்தில் கோப்புப் பரிமாற்ற நெறிமுறை மூலமாக அணுக முடிகிற ஒரு கோப்பகம் அல்லது அணுகுவோருக்கு வழங்குவதற்கென்றே இணையத்தில் கோப்புகளைச் சேமித்து வைத்துள்ள ஒரு கோப்பகம்.
ஆதாரம்
தொகு- ↑ ஜெயபாண்டியன், கோ. (2014). அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைத் தமிழாக்குவதற்கான ஒரு கையேடு. பக். 53
- ↑ கணினி களஞ்சியப் பேரகராதி-1