துணை வினைச்சொல்லில் ஒன்று.be என்பதன் பன்மை வடிவம்.we,you,they இவற்றுடன் பயன்படும்.
( எடுத்துக்காட்டு )
அ) we are learning நாம் கற்கிறோம்,
ஆ) are we learning? நாம் கற்கிறோமா?
மேலும் விபரங்களுக்கு..
[1]
[2]
[3]

"https://ta.wiktionary.org/w/index.php?title=are&oldid=1529311" இலிருந்து மீள்விக்கப்பட்டது