areola
- சிறுபரப்பு, சிற்றிடைவெளி, இழைம இடைவெளி
- மார்பின் காம்பைச் சுற்றியுள்ள முகட்டு வட்டம்; பால்வட்டம்[1]
- கருமணியை அடுத்த பாவையோரம்
- கால்நடையியல். நாய் மடிக்காம்பு சுற்றியுள்ள பகுதி
- மருத்துவம். குசம்; சிற்றிடம்; முலைக் காம்புத் தோல்
மேற்கோள்கள்
தொகு- ↑ ஜெயபாண்டியன், கோ. (2014). அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைத் தமிழாக்குவதற்கான ஒரு கையேடு. பக். 53
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +