He held the snake at arm's length. = அவன் பாம்பை கைக்கெட்டிய தொலைவில் பிடித்திருந்தான்.
Bill hated seeing his colleagues outside the office, preferring to keep all of them at arm's length. = அலுவலகத்திற்கு வெளியே பில் ஒருவரையும் பார்ப்பதில்லை; அவன் அவர்களைத் தள்ளியே வைத்திருந்தான்.