ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு


விளக்கம்

தொகு
  • a trial of strength in which two people sit opposite to each other with one elbow resting on a table, clasp each other's hands, and try to force each other's arm down on to the table.
  • இருவருடைய கைகளின் பலத்தை போட்டியிட்டு அளவிடும் முறை
  • இருவர், தங்களது, இடதோ அல்லது வலதோ கையை ஒரு மேசையில் முட்டி கொண்டு நிறுத்தி, இருவரின் உள்ளங்கைகள் பொருந்த, ஒருவர் இன்னொருவரின் கையை சாய்க்க முயலும் போட்டி

பயன்பாடு

தொகு
  1. (எ. கா.) முருகன் தன் நண்பனுடன் கைப்பலம் பார்த்தான், அதில் முருகன், தன் நண்பனின் கையை சாய்த்து, வெற்றி பெற்றான்


( மொழிகள் )

சான்றுகோள் ---arm-wrestling--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் த.இ.க.கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=arm-wrestling&oldid=1925816" இலிருந்து மீள்விக்கப்பட்டது