armenian
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- armenian, பெயர்ச்சொல்.
- மேற்கு ஆசியாவிலுள்ள ஆர்மீனியாவைச் சேர்ந்தவர்
- ஆர்மீனியக் கிறித்தவ சமயக் கிளையினர்
- ஆர்மீனியர்களின் மொழி
- armenian, உரிச்சொல்.
- ஆர்மீனியாவுக்குரிய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---armenian--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி