aromatic
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
aromatic
- உளவியல். நறுமணமுள்ள
- மருத்துவம். மணப் பண்பு
- நறுஞ்சுவை மணமருந்துப்பொருள்,
- (பெ.) நறுமணமுள்ள, இன்சுவையான,
- (வேதி.) மூடுதொடர்க்குழுச்சார்ந்த, நீர்க்கரியக் குழுவில் ஒன்றன் கலப்புடைய
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் aromatic