arpeggio
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- arpeggio, பெயர்ச்சொல்.
- அடுத்தடுத்து விரைவாக இசைக்கருவி நரம்பினை ஏற்றி மிழற்றுதல்
- ஏற்றிசையில் மிழற்றப்படும் நரம்பு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---arpeggio--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி