arrow
ஆங்கிலம்
தொகுபொருள்
- அம்பு
- கணை,
- வாளி,
- அம்பு வடிவமுடைய பொருள்,
- சுட்டிக்காட்டும் முள்,
- அம்புக்குறி,
- செடியின் நடுக்குருத்து,
- கரும்பின் பூத்தண்டு
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---arrow--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்
பொருள்
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---arrow--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள்