artesian well
ஆங்கிலம்
தொகுartesian well
- பொங்கு ஊற்றுக் கிணறு; பொங்கு ஊற்றுக்கிணறு
- கட்டுமானவியல். பொங்குகிணறு (ஆட்டீசியக்கிணறு)
- நிலவியல். ஆர்ட்டீசியன் கிணறு (பொங்கு கிணறு); இயல்புப் பொங்கு கிணறு
- மருத்துவம். ஆட்டீசியாக்கிணறு
- வேளாண்மை. பொங்கு ஊற்றுக்கிணறு; பொங்குகிணறு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +