ஆங்கிலம்

தொகு

articles of association

  1. கழக அமைப்பு விதிகள்; சங்க அமைப்பு விதிகள்
  2. வணிகவியல். சங்க நடைமுறை விதிகள்; சங்கத்தின் விதிமுறை

விளக்கம்

தொகு
  1. ஆட்சி மேலாண்மை பற்றிய நிறும விதிகளும் ஒழுக்காற்று ஆணைகளும் இத்தொகுப்பில் அடங்கி இருக்கும். தோற்றுவிப்பாளர்கள் இவ்விரு ஆவணங்களிலும் ஒப்பமிடுவர்.[1]



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=articles_of_association&oldid=1709490" இலிருந்து மீள்விக்கப்பட்டது