பொருள்

artificial intelligence

  1. செயற்கை அறி திறன்
  2. செயற்கை நுண்ணறிவு
  3. செய்புலம்
  4. செய்யறிவு
  5. செயற்கை அறிவு
விளக்கம்
  1. கணிப்பொறி அறிவியலின் ஒரு பிரிவு. மனித அறிவு நடத்தையை ஒத்த எந்திரங்களை உருவாக்க முயல்வது.
பயன்பாடு
  1. ...
"https://ta.wiktionary.org/w/index.php?title=artificial_intelligence&oldid=1911645" இலிருந்து மீள்விக்கப்பட்டது