artificial language
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- artificial language, பெயர்ச்சொல்.
- செயற்கை மொழி
விளக்கம்
தொகு- வரையறை செய்யப்பட்ட விதிகளை அடிப்படையாகக் கொண்ட மொழி. இவ்விதிகள் அதன் பயன்பாட்டுக்கு முன் உருவாக்கப்பட்டதாகும். இது இயற்கையான மொழிக்கு வேறுப்பட்டதாகும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---artificial language--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்