arytenoid
ஆங்கிலம்
தொகுarytenoid
- மருத்துவம்.
- அரிநாய்டுகாம்பையன்ன
விளக்கம்
தொகுகுரல் வளையில் காணப்படும் மிகச் சிறிய குருத்தெலும்பு இணைகளில் ஒன்று
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +