ascii
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- ascii, பெயர்ச்சொல்.
- (வழக்கொழிந்தச் சொல்) நண்பகலில் தரையில் நிழல் விழாதப் பொருட்கள், அல்லது மனிதர்கள்
- (வழக்கொழிந்தச் சொல்) பூமத்திய ரேகைக்கு அருகே இருக்கும் பொருட்கள், அல்லது மனிதர்கள்
- (கணினியியல்) american standard code for information interchange என்பதன் சுருக்கம்.
விளக்கம்
தொகு- ascian என்பதன் பன்மை.
தொடர்புடையச்சொற்கள்
தொகு
( மொழிகள் ) |
சான்றுகோள் ---ascii--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்