ascorbic acid
ஆங்கிலம்
தொகுascorbic acid
- கால்நடையியல். அஸ்கார்பிக் அமிலம்; உயிர்ச்சத்து. சி
- மரபியல். அசுக்கோபிக்கமிலம்
- மருத்துவம். அசுக்கோபிக்கமிலம்
- மீன்வளம். அசுகார்பிக் அமிலம் (உயிர்ச்சத்து சி)
- வேதியியல். அஸ்கார்பிக் அமிலம்
விளக்கம்
தொகுஇது 'வைட்டமின்-சி' ஆகும். இது நீரில் கரையக் கூடியது. ஆரோக்கியமான தொடர்புத் திசுக்கள் வளர இது இன்றியமையாதது. புதிய பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றில் இது நிறைந்துள்ளது. சமையல் செய்யும்போது இது அழிந்து விடுகிறது. சேமித்து வைக்கும் போதும் இது அழிந்துபடுகிறது. இந்த ஊட்டச் சத்துக் குறை வினால் எதிர்வீச்சு நோய் (ஸ்கர்வி) உண்டாகிறது. இரத்த சோகையை நீக்குவதற்கும், காயங்களை ஆற்றுவதற்கும் இந்த ஊட்டச்சத்து கொடுக்கப் படுகிறது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +