ascospore
ஆங்கிலம்
தொகுascospore
- தாவரவியல். ஆஸ்க்கோஸ்போர்
- வேளாண்மை. குடுவை உள்வித்து
- உயிர்மச் சிதல், காளான்வகைத் தாவரத்தில் உண்டாகும் சிதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +