asexual reproduction
ஆங்கிலம்
தொகுasexual reproduction
- தாவரவியல். கலவியில்முறை இனம்பெருக்கல்; பாலிலா இனப்பெருக்கம்
- மருத்துவம். பால்சாரா இனப்பெருக்கம்
- மீன்வளம். கலவியிலா இனப்பெருக்கம்; பாலிலா இனப்பெருக்கம்
- விலங்கியல். கலவியில்லாமுறையினம்பெருக்கல் (பாலில் வழியினம்பெருக்கல்); பாலிலி இனப்பெருக்கம்
- வேளாண்மை. கலவியில்லாப்பெருக்கம்; பாலினக்கலப்பில்லா இனவிருத்தி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +