asiatic lion
ஆங்கிலம்
தொகுasiatic lion, .
பொருள்
தொகு- ஆசிய இனச் சிங்கம்.
விளக்கம்
தொகு- இந்திய குஜராத் மாநிலத்தில் கிர் காடுகளில் வசிக்கும் ஆசியயினச் சிங்கம்...அழிவிலிருந்து மீட்கப்பட்ட இந்தச் சிங்கங்கள் சட்டத்தினால் பாதுகாக்கப்பட்டவையாகும்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---asiatic lion--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் *