asphyxia
ஆங்கிலம்
தொகுasphyxia
- கால்நடையியல். சுவாசம் நின்றுவிட்ட நிலை; நாடி நிறுத்தம்
- தடைய அறிவியல். அசுபிட்சியா; மூச்சடைப்பு
- மருத்துவம். மூச்சடைப்பு; மூச்சுத்திணறல்
- மீன்வளம். மூச்சுத்திணறல் (நீரில் உயிர்வளி குறையும்போது மீன்கள் மூச்சுவிடத் திணறுதல்)
- வேளாண்மை. மூச்சடைப்பு
- நாடி நிறுத்தம், மூச்சுத் தடைபடல், திணறல்
விளக்கம்
தொகு- இரத்தத்தில் போதிய அளவு ஆக்சிஜன் இல்லாததால் ஏற்படும் மூச்சுத் திணறல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +