ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

assemble

  • ஒன்று கூடு; ஒன்று கூட்டு; குழுமு; கூட்டு; சேர்; திரட்டு; திரள்; பூட்டு; பொருத்து; ஒன்றிணைத்தல்
  • கட்டுமானவியல். ஒன்றாக்கல்; மூட்டுதல்
  • பொறியியல். சேர்த்து இணை; தொகு; பொருத்து
  • குழு நடனத்திற் பாய்ச்சல் வகை
  • ஒன்றுகூட்டு, திரட்டு, உறுப்புக்களை ஒன்று கூட்டிச்சேர், ஒன்றுகூடு

விளக்கம்

தொகு
  • ஓர் எந்திரத்தின் உறுப்புகளை அல்லது வேறு உற்பத்தி செய்யப்பட்ட பொருளின் பகுதிகளை அதனதன் இடத்தில் ஒருங்கிணைத்து வைத்தல்.
  • கணினியியல் - கணினி நிரல் தொகுப்பு ஒன்றுக்காக தரவுகளை சேகரித்து, பொருட்படுத்தி ஒருங்கிணைத்தல். தரவுகளை கணினி மொழிக்கு மாற்றி, அதனை கணினி பின்பற்றுவதற்காக இறுதி நிரல் தொகுப்புக்குள் இணைத்ததல்.

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் assemble
"https://ta.wiktionary.org/w/index.php?title=assemble&oldid=1640287" இலிருந்து மீள்விக்கப்பட்டது