assembly line
ஆங்கிலம்
தொகுassembly line
- பொறியியல். பூட்டல் பட்டறை, தொகுப்புவரிசை
- மாழையியல். பொருந்துகைக்கோடு
- ஹென்றி ·போர்டு உருவாக்கிய தொகுப்புவரிசை உற்பத்திமுறை - (ஜெயமோகன்) (The assembly line method of production started by Henry Ford)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +