ஆங்கிலம்

தொகு
பலுக்கல்

assign

  • உரிமை மாற்று; ஒதுக்கு; ஒப்படை; குறித்தளி; குறித்தொதுக்கு
  • சட்டப்படி உடைமையின் உரிமை மாற்றி வழங்கப்பெற்றவர், பேற்றுரிமையாளர்,
  • (வினை.) பங்கிட்டளி, ஒதுக்கிக்கொடு, சட்டப்படி உடைமை உரிமை மாற்றிக்கொடு, வழங்கு, வகுத்தமை, திட்டமிட்டுக்குறி, குறி

உசாத்துணை

தொகு
  • தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் assign
"https://ta.wiktionary.org/w/index.php?title=assign&oldid=1640294" இலிருந்து மீள்விக்கப்பட்டது