assignee
ஆங்கிலம்
தொகுassignee
- உரிமை மாற்றம் பெற்றவர்; ஒதுக்கீடு பெற்றவர்; ஒதுக்கீடு பெற்றவர் / ஒப்படைக்கப் பெற்ற நபர்; ஒப்படை பெற்றவர்
- வணிகவியல். உரிமை மாற்றுப் பெறுபவர்
- ஆட்பேர், ஒருவரது பிரதிநிதியாகச் செயலாற்ற அமர்த்தப்பட்டவர், நொடிப்புற்ற நிலையத்தினை நடத்த அமர்த்தப்பட்ட மேலாள், சட்டப்படி உடைமை உரிமை மாற்றி அளிக்கப்பெற்றவர்
விளக்கம்
தொகு- உரிமை மாற்றத்தை நுகர்பவர்.[1]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +