ஆங்கிலம் தொகு

asteatosis

  • மருத்துவம். செதில் தோல் நோய்; வறட்சி தோல் நோய்

விளக்கம் தொகு

தோலில் உள்ள கொழுப்புச் சுரப்பிகள் குறைவாகச் சுரப்பதால் தோல் மினுமினுப்புக் குறைந்து வறட்சியடைந்து விடும்; மேல்தோல் செதில் செதில்களாக உரியும்.



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=asteatosis&oldid=1897500" இலிருந்து மீள்விக்கப்பட்டது