asteroids
ஆங்கிலம்
தொகுasteroids
- இயற்பியல். அஸ்டிராய்டுகள்; சிறுகோள் அல்லது சிறுகோளத்திரள்; நுண்கோள்
- குறுங்கோள்கள்
விளக்கம்
தொகு- மற்ற கோள்களைப் போல சூரியனைச் சுற்றி வரும் பாறையாலான விண்வெளிக் கற்கள் குறுங்கோள்கள் என்றும் சிறு கோள்கள் என்றும் வான் கோள்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. செவ்வாய் மற்றும் வியாழன் கோள்களுக்கு இடையில் அதிகமாக காணப்படுகின்றன.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +