asthma
ஆங்கிலம்
தொகுasthma
- இளைப்பு; மூச்சுத்தடை நோய்
- கால்நடையியல். ஈளை நோய்; சுவாசக் குழாய் சம்பந்தமான நோய்; மூச்சுப்பிடிப்பு நோய்
- மருத்துவம். ஆத்துமா; ஆஸ்த்துமா; ஈள நோய்; ஈளை; ஈழைநோய்
- காசம், மூச்சுத்தடையுடன் கூடிய இருமல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +