astigmatism
ஆங்கிலம்
தொகுastigmatism
- சிதறல் பார்வை; ஏணற்பார்வை
- உருப்பிறழ்ச்சி; ஒருதளப் பார்வை
- புள்ளிக்குவியமில்குறை; புள்ளிதோன்றாமை
- உருட்சிப் பிழை
விளக்கம்
தொகுகாட்சி முனைப்பமைதிக் கேடு விளைவிக்கும் கண்நோய். கண்விழிப் பின்புறத் திரையின் மீது ஒரு ஒளிக்கதிர்கள் ஒருங்கு குவியாமல் இருத்தல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +