astride
ஆங்கிலம்
தொகு
பொருள்
- ( உ ) astride
- இருபுறமும் கால்போட்டு சவாரி செய்தல்
- இரு பக்கத்திலும்
- பலமான நிலையில் இருத்தல்
- நீண்ட நடையொடு, இருமருங்கும் ஒவ்வொருகாலொடு
விளக்கம்
- இருபுறமும் கால்போட்டு குதிரையில் சவாரி செய்தான் (he rode astride the horse)
- மதுரை வைகை ஆற்றின் இரு புறமும் உள்ளது (Madurai lies astride the Vaigai river)