astrophysics
ஆங்கிலம்
தொகுastrophysics
- இயற்பியல். வானியற்பியல்; வான்பௌதிகவியல்
- நிலவியல். வானியற் பௌதிகம்
- வான்கோளவியல், வாள்கோளங்களின் இயற்பியல் வேதியியல் பண்புகளை ஆயும் ஆராய்ச்சித்துறை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +