ஆங்கிலம்

தொகு

பொருள்

தொகு
  • asymmetric modem, பெயர்ச்சொல்.
  1. ஒருங்கிலா இணக்கி

விளக்கம்

தொகு
  1. இருபுற தகவல் பரிமாற்றம் செய்யும் இணக்கி. வெவ்வேறு திசைகளில் வெவ்வேறு வேகத்தில் தகவல்களை அனுப்பக் கூடியது. சான்றாக ஒப்புதல்கள் ஒரு திசையில் மெதுவாக அனுப்பப்படும். ஆனால் தகவல் அதிக வேகத்தில் வேறொரு திசையில் அனுப்பப்படும்.

பயன்பாடு

தொகு
  1. ...


( மொழிகள் )

சான்றுகோள் ---asymmetric modem--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் கணினி களஞ்சியப் பேரகராதி-1

"https://ta.wiktionary.org/w/index.php?title=asymmetric_modem&oldid=1710165" இலிருந்து மீள்விக்கப்பட்டது