asynchronous mode
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- asynchronous mode, பெயர்ச்சொல்.
- நேரச் சீரிலா பாங்கு
விளக்கம்
தொகு- ஒரு செயல் முடிந்த பிறகே அடுத்ததைத் தொடங்க அனுமதிக்கும் முறையில் செயலாற்றும் கணினி. ஒரே நேரச்சீர்க் கணினியில் உள்ளது போல் ஒரு செயலைச் செய்ய அடுத்த நேரத் தொடக்கம் வரை காத்திருக்க வேண்டியதில்லை.
பயன்பாடு
தொகு- ...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---asynchronous mode--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் கணினி களஞ்சியப் பேரகராதி-1