atavism
ஆங்கிலம்
தொகுatavism
- மூதாதையர் பண்பு வெளிப்பாடு, முதுமரபுமீட்சி, சில தலைமுறைகளுக்குப் பின்னர் நோய் மீண்டும் வருதல்
- உளவியல். பாரம்பரியத்தின் துணையின்றி திடீரென்று தோன்றும் குணம்
- கால்நடையியல். மூதாதையியல்புமீட்சி
- தாவரவியல். மூதாதையரியல்புமீட்சி
- மரபியல். மூதாதையரியல்புமீட்சி
- மருத்துவம். முதுமரபுமீட்சி; மூதாதையம்
- விலங்கியல். மூதாதையரியல்புமீட்சி
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +