athelia
ஆங்கிலம் தொகு
athelia
- மருத்துவம். பிறவி முலைக்காம்பின்மை
விளக்கம் தொகு
பிறவியிலேயே முலைக் காம்பு இல்லாமல் பிறப்பது.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +