atomic power plant
ஆங்கிலம்
தொகுபொருள்
தொகு- atomic power plant, பெயர்ச்சொல்.
- அணுமின் நிலையம்
விளக்கம்
தொகு- யுரேனியம், தோரியம் போன்ற அணுக்கரு எரிபொருட்களைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் இடம் அணுமின் நிலையம் ஆகும்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---atomic power plant--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்