atomization
ஆங்கிலம்
தொகுatomization
- பொறியியல். அணுவாக்கல்; நுண் துளியாக்கம்; நுண்திவலையாக்கல்
- மருத்துவம். நுண் திவலையாக்கம்
- அணுவாக்குதல், (மரு.) நீர்மங்களை நுண்திவலைகளாக மாற்றுதல்
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +