atrium
ஆங்கிலம்
தொகுatrium
- மருத்துவம். இதய ஊற்றறை; ஏட்ரியம்
- விலங்கியல். அறை; ஏட்ரியம்; மத்தியக் குழி
- கட்டிடவியல். முற்றம்
- பண்டை ரோம நாட்டினர் வீட்டின் முற்றம், முன்றில், திருக்கோயிலில் மோடிட்ட வாயில் முகப்பு, (வில.) துவாரம், துளை
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +