ஆங்கிலம்

தொகு

atrophy

  1. கால்நடையியல். திசு மெலிவு; திசுத்திறன் இழப்பு
  2. தாவரவியல். நலிவு
  3. மருத்துவம். செயல்திறன் இழப்பு; தய்வு
  4. மீன்வளம். அங்கச் செயலிழப்பு (உடலின் ஒரு பகுதி செயலிழந்து போதல்)
  5. விலங்கியல். நலிவு
  6. வேளாண்மை. மெலிவு
  7. உடல் மெலிவு, சத்தின்றித் தேய்ந்து போதல், ஆளாமைத் தேய்வு



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=atrophy&oldid=1854387" இலிருந்து மீள்விக்கப்பட்டது