attenuate
ஆங்கிலம்
தொகு- பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
attenuate
- பொறியியல். மட்டுப்படுத்து
- மருத்துவம். வலு ஒடுக்கு; வலுக்குறைத்தல்; வீரியம் குறைப்பு
- தாவரவியல் காம்பிலிருந்து தொடங்கும் இலையானது சிறிது சிறிதாக இலையின் நடுப்பகுதிவரை பெரிதாகியிருக்கும் தோற்றம் உடையது.
- மெல்லிய, தளர்த்தியான, (வினை.) மெல்லியதாக்கு, குறை