attenuation
ஆங்கிலம்
தொகுattenuation
- இயற்பியல். அலைக் குறைப்பு; நொய்தாக்கல்; தேய்வு
- பொறியியல். நொய்தாக்கல்; மெலிதல்
- மருத்துவம். குறைப்பு; தணிப்பு; வலுவொடுக்கம்; வீரியக்குறைப்பு
- வேதியியல். நொய்மையாதல்
- மெலிவு, நொய்ம்மை, நுண்மை
விளக்கம்
தொகு- செறிவு வீச்சு குறைதல்
- சமிக்கை ஒன்றின் அளவு அது கட்டுப்பாட்டு அமைவு வழியாகச் செல்லும் பொழுது குறைதல்.
- நோய் உண்டாக்கும் நுண்ணுயிரிகள் உருவாகத் தூண்டும் முறை. அவற்றைப் பின்னர், அம்மைப்பால் மருந்துகள் தயாரிக்கப் பயன்படுத்துகின்றனர்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +