ஆங்கிலம்

தொகு
 
attic:


attic

  1. மேன்மாடச் சிற்றறை; பரண்
  2. மாடிச்சுவர்
  3. மருத்துவம். உட்செவிமேற்பகுதி

விளக்கம்

தொகு
  1. இக்காலத்துக் கட்டுமானங்களில் மேல் மாடத்தின் கூரைக்கும் முகட்டுக்கும் இடையிலுள்ள இடைவெளி. பண்டையக் கட்டுமானங்களில், கட்டிட உச்சியின் சிற்ப வேலைப்பாடு அமைந்த பிதுக்கத்திற்கு மேல் நீட்டிக் கொண்டிருக்கும் பகுதி.
  2. நடுச்காதில் சுத்தி எலும்பும் பட்டை எலும்பும் உள்ள இடம்



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=attic&oldid=1897402" இலிருந்து மீள்விக்கப்பட்டது