attitude
ஆங்கிலம்
தொகுபெயர்ச்சொல்
தொகுattitude
- மனப்பாங்கு
- மனோநிலை
- மன நிலை
- மனோபாவம்
- தோரணை
- மனஅணுகுமுறை
- மனப்பான்மை (mental disposition)
- உருவமைதி
- சாயல்
- பழக்கநடக்கை
விளக்கம்
தொகுஎ.கா: உலகின் பல பகுதிகளுக்கு சென்று வந்த பிறகு அவரது மனோபாவம் மாறத் தொடங்கியது. பழகிப்போன சிந்தனை முறை பழக்க நடவடிக்கை.
வினைச்சொல்
தொகு- போலி நடத்தைகளை மேற்கொள் (attitudinize, assume affected attitudes)