attrition
ஆங்கிலம்
தொகுattrition
- பணியாளர் அகல்வு; பணியாளர் விலகுதல்.
- நிலவியல். உரசல்; மாதி உடைதல்
- பொறியியல். உரசல்; உராய்வுத் தேய்மானம்; சிராய்ப்பு
- மருத்துவம். அரைப்புத் தேய்வு
- உராய்தல், சென்று தேய்ந்திறுதல், (மெய்.) பாபத்திற்காக ஓரளவு வருந்துதல்
விளக்கம்
தொகுபற்களைப் பயன்படுத்துவதால் பல்லின் உள்துளைப் பரப்புகள் தேய்ந்திறுகுதல்.
( மொழிகள் ) |
சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +